Nettison tamil

style="clear: both;">சென்னை: இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்து இருக்கிறது. சென்னையில் 83 லட்சத்தில் 2 & 3 பெட்ரூம் கார்னர் அபார்ட்மென்ட்கள் முன்கூட்டியே தொடங்குகிறது பல வெற்றிப்படங்களை இயக்கிய தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும் நடிகருமான பாரதிராஜாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து அவரது மகன் மனோஜ் தெரிவித்தபோது, "நீர்ச்சத்து குறைபாடு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதன் அடிப்படையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் அவருக்கு ஓய்வு தேவை என்று அறிவித்து இருக்கிறார்கள்." என்றார். Recommended Video வேலையில் இருந்து தூக்கிய நிறுவனத்தில் இளைஞர் தகராறு அடேங்கப்பா 82 அடி நீள டைனோசரா?.. போர்ச்சுகலில் கிடைத்த புதை படிமங்களால் ஆய்வாளர்கள் வியப்பு!அடேங்கப்பா 82 அடி நீள டைனோசரா?.. போர்ச்சுகலில் கிடைத்த புதை படிமங்களால் ஆய்வாளர்கள் வியப்பு! மருத்துவமனை மாற்றம் மருத்துவமனை மாற்றம் இதனை தொடர்ந்து சென்னை அமைந்தகரையில் உள்ள வேறொரு தனியார் மருத்துவமனைக்கு பாரதிராஜாவை அவர் குடும்பத்தினர் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பாரதிராஜா நல்ல உடல்நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என திரையுலகினரும், சினிமா ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பாரதிராஜா அறிக்கை பாரதிராஜா அறிக்கை இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜா, தனது உடல்நிலை குறித்து மக்களுக்கு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் 'என் இனிய தமிழ் மக்களே, வணக்கம். நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன். Advertisement by TaboolaSponsored Links Every Indian Household Should Have This Amazing Mosquito Killer Racket Automatic Electric Swatter நேரில் வர வேண்டாம் நேரில் வர வேண்டாம் மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன். விரைவில் சந்திப்போம் விரைவில் சந்திப்போம் மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம்.' என்றார். Ads by மருத்துவமனை விளக்கம் மருத்துவமனை விளக்கம் இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை அறிக்கை மூலம் விளக்கம் அளித்து இருக்கிறது. அதில் பாரதிராஜா நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. Published On August 27, 2022 Be the first one to Comment மேலும் சென்னை செய்திகள் GET APP திமுகவில் “போஸ்டிங்”.. காய் நகர்த்தும் பன்னீர் அணியின் அழகு.. “சிக்கல்” என தவிர்க்கும் அறிவாலயம் Corruptionலயே கொடூரமான Corruption - பழனிவேல் தியாகராஜன்.. அது “பரம ரகசியம்”.. மேலும் சில எம்எல்ஏக்கள் வருவாங்க! புரட்சிப் பயணம் போறோம் - புள்ளி வைத்த ஓபிஎஸ் திருச்சி: குண்டர் சட்டம் பாய்ந்தது! எடப்பாடியே எதிர்பார்க்காத “டுவிஸ்ட்”.. ஓபிஎஸ் பக்கம் தாவிய ஐய்யப்பன்! மேலும் ஒரு எம்எல்ஏ ஆதரவு திருச்சி: கல்லூரியில் வேலை வாங்கி தருவதாக 7 லட்சம் மோசடி. சென்னை-சேலம் 8 வழிச் சாலை சரியானது.. லேட்டா உணர்ந்த திமுக மக்களிடம் மன்னிப்பு கேட்கனும்- அண்ணாமலை Saudi Arabia-வின் $500 Billion Plan | World Largest Building | Dubai Burj Khalifa | #World 1 2 3 4 Advertisement என்னுடன் திருமாவளவன் வந்து வாழ வேண்டும்... கோவைப் பெண் மீண்டும் பரபரப்பு Coimbatore woman Kavitha has charged VCK leader Thirumavalavan of cheating in the DGP office today. One India Every Indian Household Should Have This Amazing Mosquito Killer Racket 100% Chemical Free Operation. No Chemicals or Harmful Sprays Needed. Automatic Electric Swatter | Sponsored Read More About:பாரதிராஜாசினிமாஉடல்நலம்சென்னை FOLLOW CHENNAI NEWS Advertisement India: Why is Everyone Excited Over This Rs. 2,499 Smart Watch! It also syncs directly with your Smart Phone Sports & Fitness SmartWatch | Sponsored பிரபலமான புகைப்படங்கள் PHOTOS : அச்சச்சோ.. மீண்டுமா? பிகினியில் அட்டகாசம் செய்யும் கனவுக்கன்னி கிரண்.. பிபி எகிறிய நிலையில் ரசிகர்கள்! PHOTOS : அச்சச்சோ.. மீண்டுமா? பிகினியில் அட்டகாசம் செய்யும் கனவுக்கன்னி கிரண்.. பிபி எகிறிய நிலையில் ரசிகர்கள்! PHOTOS : அச்சச்சோ.. மீண்டுமா? பிகினியில் அட்டகாசம் செய்யும் கனவுக்கன்னி கிரண்.. பிபி எகிறிய நிலையில் ரசிகர்கள்! PHOTOS : அச்சச்சோ.. மீண்டுமா? பிகினியில் அட்டகாசம் செய்யும் கனவுக்கன்னி கிரண்.. பிபி எகிறிய நிலையில் ரசிகர்கள்! PHOTOS : அச்சச்சோ.. மீண்டுமா? பிகினியில் அட்டகாசம் செய்யும் கனவுக்கன்னி கிரண்.. பிபி எகிறிய நிலையில் ரசிகர்கள்! PHOTOS : அச்சச்சோ.. மீண்டுமா? பிகினியில் அட்டகாசம் செய்யும் கனவுக்கன்னி கிரண்.. பிபி எகிறிய நிலையில் ரசிகர்கள்! +10 PHOTOS : அச்சச்சோ.. மீண்டுமா? பிகினியில் அட்டகாசம் செய்யும் கனவுக்கன்னி கிரண்.. பிபி எகிறிய நிலையில் ரசிகர்கள்! PHOTOS : யூடியூபில் வெளியான விருமான் திரைப்படம்.. முதல் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் வரையிலான இன்றைய டாப் செய்திகள்! PHOTOS : யூடியூபில் வெளியான விருமான் திரைப்படம்.. முதல் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் வரையிலான இன்றைய டாப் செய்திகள்! PHOTOS : யூடியூபில் வெளியான விருமான் திரைப்படம்.. முதல் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் வரையிலான இன்றைய டாப் செய்திகள்! PHOTOS : யூடியூபில் வெளியான விருமான் திரைப்படம்.. முதல் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் வரையிலான இன்றைய டாப் செய்திகள்! PHOTOS : யூடியூபில் வெளியான விருமான் திரைப்படம்.. முதல் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் வரையிலான இன்றைய டாப் செய்திகள்! PHOTOS : யூடியூபில் வெளியான விருமான் திரைப்படம்.. முதல் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் வரையிலான இன்றைய டாப் செய்திகள்! +11 PHOTOS : யூடியூபில் வெளியான விருமான் திரைப்படம்.. முதல் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் வரையிலான இன்றைய டாப் செய்திகள்! PHOTOS : சைடு போஸில் ப்பா.. ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைத்த மாளவிகா.. சூப்பர் நச் பிக்ஸ் இதோ! PHOTOS : சைடு போஸில் ப்பா.. ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைத்த மாளவிகா.. சூப்பர் நச் பிக்ஸ் இதோ! PHOTOS : சைடு போஸில் ப்பா.. ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைத்த மாளவிகா.. சூப்பர் நச் பிக்ஸ் இதோ! PHOTOS : சைடு போஸில் ப்பா.. ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைத்த மாளவிகா.. சூப்பர் நச் பிக்ஸ் இதோ! PHOTOS : சைடு போஸில் ப்பா.. ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைத்த மாளவிகா.. சூப்பர் நச் பிக்ஸ் இதோ! PHOTOS : சைடு போஸில் ப்பா.. ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைத்த மாளவிகா.. சூப்பர் நச் பிக்ஸ் இதோ! +10 PHOTOS : சைடு போஸில் ப்பா.. ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைத்த மாளவிகா.. சூப்பர் நச் பிக்ஸ் இதோ! PHOTOS : தமிழ் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே! பிகினி உடையில் தெறிக்கவிடும் இலங்கை மாடல் அழகி.. நச் படங்கள் இதோ! PHOTOS : தமிழ் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே! பிகினி உடையில் தெறிக்கவிடும் இலங்கை மாடல் அழகி.. நச் படங்கள் இதோ! PHOTOS : தமிழ் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே! பிகினி உடையில் தெறிக்கவிடும் இலங்கை மாடல் அழகி.. நச் படங்கள் இதோ! PHOTOS : தமிழ் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே! பிகினி உடையில் தெறிக்கவிடும் இலங்கை மாடல் அழகி.. நச் படங்கள் இதோ! PHOTOS : தமிழ் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே! பிகினி உடையில் தெறிக்கவிடும் இலங்கை மாடல் அழகி.. நச் படங்கள் இதோ! PHOTOS : தமிழ் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே! பிகினி உடையில் தெறிக்கவிடும் இலங்கை மாடல் அழகி.. நச் படங்கள் இதோ! +17 PHOTOS : தமிழ் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே! பிகினி உடையில் தெறிக்கவிடும் இலங்கை மாடல் அழகி.. நச் படங்கள் இதோ! 1 2 3 4 PrevNext U | உங்கள் கனவு லம்போர்கினிக்கு சொந்தமான தென்னிந்திய நடிகர்கள் U | உங்கள் கனவு லம்போர்கினிக்கு சொந்தமான தென்னிந்திய நடிகர்கள் 18+ | Female Police Officers Make It Easier for India’s Women to Access Justice 18+ | Female Police Officers Make It Easier for India’s Women to Access Justice U | ரோஷனி நாடார்: இந்திய ஐடி துறையின் முதல் பெண் லீடர் U | ரோஷனி நாடார்: இந்திய ஐடி துறையின் முதல் பெண் லீடர் U | Benefits of Drinking Enough Water U | Benefits of Drinking Enough Water U | The IMF Says It Will Cut Its Global Growth Outlook U | The IMF Says It Will Cut Its Global Growth Outlook U | சென்னையில் உலகின் முதல் சிலிக்கான் மியூசியம் U | சென்னையில் உலகின் முதல் சிலிக்கான் மியூசியம் U | வெள்ளை நிற தேவதை போலிருக்கும் பிரபலங்கள் U | வெள்ளை நிற தேவதை போலிருக்கும் பிரபலங்கள் U | Satellites Give Clues About the Coming Global Harvest U | Satellites Give Clues About the Coming Global Harvest U | பலரும் அறியாத அவளாஞ்சி ஏரி! U | பலரும் அறியாத அவளாஞ்சி ஏரி! U/A 13+ | A US physician warns of numerous cases of unrecognized polio U/A 13+ | A US physician warns of numerous cases of unrecognized polio Firework logo Made in Firework Notifications Home | Photos | Movies | Coupons | Apps | Sitemap | Contact Us | About Us | Cookie Policy © 2022 One.in Digitech Media Pvt. Ltd. style="background-color: white; color: #3c4043; font-family: Roboto, "Helvetica Neue", Arial, sans-serif; font-size: small;">Is this an age-appropriate attire? Lakshmi Ramakrishnan will be showing off her glamor at the end of time !! Only for the city like the sub !! திட்டி தீ ர்க்கும் நெட்டிசென்கள்… !!!

Comments